கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன தலைவர் டாக்டர் கே. ஸ்ரீதரன் நினைவு இலவச“மெகா மருத்துவ முகாம்” .
கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன தலைவர் டாக்டர் கே. ஸ்ரீதரன் நினைவு இலவச“மெகா மருத்துவ முகாம்”
(7 நாட்கள்) - 20-03-2026 வெள்ளி முதல் 26-03-2026 வியாழன் வரை காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
இடம் : கலசலிங்கம் மருத்துவமனை, கிருஷ்ணன்கோவில்
உயர்தர சிகிச்சை, அறுவை சிகிச்சை,பரிசோதனைகள், மருந்து, மாத்திரைகள், தங்குமிடம், உணவு வசதி
முற்றிலும் இலவசம்
தொடர்புக்கு : 99404 33929, 94437 28907, 99446 96381, 94423 94350
0
Leave a Reply